Posts

Showing posts from May, 2019

UMMAI ALLAMAL ENAKU YAR UNDU SONG

                                                                             PRAISE THE LORD உம்மை அல்லாமல் எனக்கு யாருமுண்டு (4) என் இயேசையா, அல்லேலூயா (4) 1. இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே (2) எவ்வேளையும் ஐயா நீர் தானே (2) --- உம்மை 2. என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே (2) என் எல்லாமே ஐயா நீர் தானே (2) --- உம்மை 3. இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே (2) எந்நாளுமே ஐயா நீர்தானே (2) --- உம்மை Ummai Allamal Lyrics In English Ummai Allamal Enakku Yaar Undu Ummai Allamal Enakku Yaar Undu (2) En Yesiah, Alleluiah En Yesiah, Alleluiah Inbathilum Neerey Thunbathilum Neerey Evelaium Iyya Neer Thaney (2) Ummai Allamal Enakku Yaar Undu Ummai Allamal Enakku Yaar Undu (2) En Snehamamum N...

KAARIYA SITHI SONG

                                                   PRAISE THE LORD காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே(2) கலங்காதே மகனே கலங்காதே மகளே (2) கர்த்தர் உன்னுடனே கர்த்தர் உன்னுடனே - நம் (2) 1.(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால் காரியம் வாய்திடுமே (நம்) கர்த்தரின் சித்தம் செய்திடும் போது கவலை உனக்கு இல்லயே (2) கலங்காதே மகனே கலங்காதே மகளே (2) கர்த்தர் உன்னுடனே கர்த்தர் உன்னுடனே - நம் (2) 2.கர்த்தரை அனுதினம் தேடிடும் போது காரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல் நன்றாய் நடத்திடுவார்(2) கலங்காதே மகனே கலங்காதே மகளே (2) கர்த்தர் உன்னுடனே கர்த்தர் உன்னுடனே - நம் (2) 3.கர்த்தரின் ஊழியம் செய்திடும் போது காரியம் வாய்த்திடுமே ஆவலாய் அவரின் சேவைகள் செய்தால் ஆனந்தம் ஆனந்தமே (2) ...